செவ்வாய்க்கிழமை முதல் 1 மணி நேர மின்வெட்டு
47 view
கொழும்பு,செப் 05 நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை தினமும் ஒரு மணிநேரம் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு நாளை முதல் 09ம் திகதி வரை மாலை 06.00 மணி முதல் இரவு 09:00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
The post செவ்வாய்க்கிழமை முதல் 1 மணி நேர மின்வெட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செவ்வாய்க்கிழமை முதல் 1 மணி நேர மின்வெட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
