விவசாய அமைச்சு விடுத்த முக்கிய செய்தி!
46 view
சிறுபோக விவசாயத் தேவைக்காக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உர விநியோகம் நிறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி 29 ஆயிரத்து 740 மெற்றிக் தொன் யூரியா விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை சிறு போகத்திற்காக வட மத்திய மாகாணங்களில் அதிகளவான நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்தார். இதன்படி வடமத்திய மாகாணத்திற்கு 9 ஆயிரத்து 623 மெற்றிக் தொன் அளவிலான யூரியா உரம் விநியோகிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. பிற செய்திகள்
The post விவசாய அமைச்சு விடுத்த முக்கிய செய்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விவசாய அமைச்சு விடுத்த முக்கிய செய்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
