ஜெனீவாவில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை! நீதி அமைச்சர் தகவல்

33 view
நீதியமைச்சின் ஆதரவுடன் வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு இலங்கை ஒருங்கிணைப்பு செயலகமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. புலம்பெயர்ந்த சமூகத்துடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களிற்கு சேவையாற்றுவதை நோக்கமாக கொண்டு இந்த அலுவலகத்தை அமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இந்த அலுவகத்தை அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட பூர்த்தியாகிவிட்டன. அதன் பின்னர் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை இந்த அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அலுவலகம், காணி விடயங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் போன்ற விடயங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு உதவும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். காணாமல்போனவர்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் காணப்படும் கரிசனைகளிற்கு தீர்வை காணும் விடயத்தில் இந்த அலுவலகம் காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்துடன் இணைந்து செயற்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய அலுவலகம் தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே புலம்பெயர் தமிழர் அமைப்புகளை தொடர்புகொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வின் போது அரசாங்க பிரதிநிதிகளிற்கும் புலம்பெயர்…
The post ஜெனீவாவில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை! நீதி அமைச்சர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース