சமையல் எாிவாயு விலையில் மாற்றம்
17 view
12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விலை 5,800 ரூபா ஆகும்.இதேவேளை, 5 கிலோ கிராம் கொள்கலன் 2320 ரூபாவாகவும், 2 கிலோ கிராம் கொள்கலன் 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.இன்று முதல் குறித்த விலை குறைப்புகள் நடைமுறைக்கு வரும் என லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.
The post சமையல் எாிவாயு விலையில் மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமையல் எாிவாயு விலையில் மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
