அறுகம்பை சுற்றுலா மையத்திற்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்! (படங்கள் இணைப்பு)
33 view
அம்பாறை அறுகம்பை சுற்றுலா மையம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வீழ்ச்சியடைந்து தற்போது அதிலிருந்து மீண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இயற்கை எழில்மிகு பிரதேசங்கள் பலவற்றைக் கொண்ட எமது இலங்கைத் தேசமானது மன்னர்களின் ஆட்சி காலம் முதல் மக்களாட்சி காலம்வரை மக்களின் பொழுதுபோக்கு சொர்க்க புரியாகவே இருந்து வருகின்றது. இங்கு இயற்கையாகவே கொண்டமைந்த துறைமுகங்கள், வனப் பிரதேசங்கள், வானைத் தொடும் மலை முகடுகள், அதிலிருந்து ஊற்றெடுக்கும் கங்கைகளுடன் பறவையினங்கள் போன்றவைகள் எல்லாம் அழகிற்கு அழகு சேர்ப்பனவாக உள்ளன. இதனால் தான் இலங்கை தீவு உல்லாசப் பயணிகளின் பயணப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதெனலாம். எமது நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகள் ஒரேயொரு முறையுடன் பயணத்தை நிறுத்திக் கொள்ளாது வருடா வருடம் தமது பயணத்தை மேற்கொள்கின்றனர். இதற்கு எமது நாட்டின் பூகோள அமைப்பே பிரதான காரணமாக அமைந்துள்ளது. அதாவது 12 மணி நேரத்தில் சூடு, குளிர் மிதமான காலநிலையினை அனுபவிக்கக் கூடிய ஒரே…
The post அறுகம்பை சுற்றுலா மையத்திற்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அறுகம்பை சுற்றுலா மையத்திற்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
