மஹர சிறைச்சாலை வளாக பள்ளிக்கு அனுமதி மறுப்பு

6 view
(ஏ.ஆர்.ஏ. பரீல்)சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாக மூடப்­பட்­டுள்ள, மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் இயங்கி வந்த ஜும்ஆ பள்­ளி­வா­சலை அப்­பி­ர­தே­சத்தில் வேறோர் இடத்தில் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள்  திணைக்­களம் மேற்­கொண்­டுள்­ளது. 100 வரு­டங்­க­ளுக்கும் மேலாக மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் இயங்கி வந்த ஜும்ஆ பள்­ளி­வாசல்  சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்­வ­றை­யாக மாற்­றப்­பட்டு புத்தர் சிலை­யொன்றும் அங்கு வைக்­கப்­பட்டு 2020 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 5 ஆம் திகதி திறந்து வைக்­கப்­பட்­டது. பள்­ளி­வாசல் சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்­வ­றை­யாக மாற்­றப்­பட்­ட­தி­லி­ருந்து பள்­ளி­வா­சலை மீள பெற்­றுத்­த­ரு­மாறு அப்­ப­குதி முஸ்­லிம்கள் விட­யத்­துக்குப் பொறுப்­பான  அமைச்­ச­ரி­டமும்  அரச தலை­வர்­க­ளி­டமும் கோரிக்­கை­வி­டுத்தும் பலன் ஏற்­ப­டாத நிலை­யிலே பள்­ளி­வா­சலை வேறோர் இடத்தில் புதி­தாக நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்துக் கொள்ள கம்­பஹா அர­சாங்க அதி­ப­ரிடம் அரச காணி­யொன்­றினைப் பெற்­றுத்­த­ரு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ­ருடன் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார்…
The post மஹர சிறைச்சாலை வளாக பள்ளிக்கு அனுமதி மறுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース