துப்பாக்கிச் சூட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 4 பேர் பலி!

11 view
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பாதாள உலகக் குழுவான சமன் ரோஹித்த என அழைக்கப்படும் ‘பாஸ் போட்டா’ உயிரிழந்துள்ளார். வாகனமொன்றில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள், வழக்கு ஒன்று தொடர்பாக நீதிமன்றில் ஆஜராகியிருந்த ‘பாஸ் போடா’ மற்றும் மூன்று பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதேவேளை, இரத்மலானை சில்வா மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் நுழைந்து அவரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இரத்மலானையைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கொலைக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், அம்பலாங்கொடை கலகொட பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற…
The post துப்பாக்கிச் சூட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 4 பேர் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース