எரிவாயு கொள்வனவு தொடர்பில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட லிட்ரோ நிறுவனம்!

17 view
வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் பொதுமக்கள் எரிவாயு கொள்வனவிற்கு வரிசையில் பலமணிநேரம் காத்திருக்க தேவையில்லை என என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் லிட்ரோ நிறுவனங்கள் இம்மாத இறுதிக்குள் தேவையான எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது என்றும். அதன்படி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் வரிசைகள் இன்றி எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Previous articleயாழில் இருந்து கனடா சென்ற நபர் ஒருவருக்கு அடித்த அதிஷ்டம்!
The post எரிவாயு கொள்வனவு தொடர்பில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட லிட்ரோ நிறுவனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース