யாழில் மண்டை மேல் ஏறிய எரிபொருள் Q.R Code!(படங்கள் இணைப்பு)
39 view
நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு பாஸுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.எரிபொருள் நிரப்பு நிலையங்களில் Q.R Code ஐ பயன்படுத்தி,வாகன கடைசி இலக்கத்துக்கு அமைவாக எரிபொருள் வழங்கும் நடைமுறை இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில்,குறித்த Q.R Code ஐ மொபைலில் வைத்திருப்பதன் மூலம்,எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காண்பித்து எரிபொருளை பெற முடியும்.ஆகவே Q.R Code ஐ கவனமாக வைத்திருப்பதற்கு பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை சாரதிகள் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக Q.R Code அடையாள அட்டை போன்றும்,தலைக்கவசத்தில் அடையாளமாகவும்,வேறு பல வடிவங்களிலும் அச்சுப் பாதிப்பு செய்துவருகின்றனர்.இந்த Q.R Code அலப்பறைகள்,வைரலாகி வருகிறது. பிறசெய்திகள்
The post யாழில் மண்டை மேல் ஏறிய எரிபொருள் Q.R Code!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் மண்டை மேல் ஏறிய எரிபொருள் Q.R Code!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
