இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல் அதிகரிப்பு; இலங்கை வங்கிகளின் முக்கிய அறிவுறுத்தல்

6 view
இலங்கையில் சில வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளன. அதன்படி இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதன் காரணமாக தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என வங்கிகள் அறிவித்துள்ளன. குறிப்பாக இணையவழி மூலமாக வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வோருக்கு இந்த எச்சரிக்கை செய்தி வழங்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி ஊடான வங்கி நடவடிக்கைகளை செயற்படுத்திக் கொள்ளல். இணையவழி பரிவர்த்தனை வசதிகளை உபயோகிப்போர் Two-Factor Authentication முறையை செயல்படுத்தல். அடிக்கடி கடவுச்சொல்லை மாற்றுதல். இணையவழி வங்கி முறைமை பாவனையின் போது பாதுகாப்பான இணையத்தளத்தை பாவித்தல். VPN ஊடாக இணையவழி வங்கி முறைமையை பயன்படுத்துவதை தவிர்த்தல். அங்கீகரிக்கப்படாத இணையத்தளங்கள் ஊடாக இணையவழி வங்கி முறைமையை உபயோகிப்பதை தவிர்த்தல். தனிப்பட்ட Username, கடவுச்சொல் மற்றும் OTP Number போன்றவற்றை யாருடனும் பகிராதிருத்தல். தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதை அறிந்தால், உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு அறிவித்தல். கடனட்டை…
The post இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல் அதிகரிப்பு; இலங்கை வங்கிகளின் முக்கிய அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース