உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆணையாளர் நாயகம் நியமனம்
16 view
கொழும்பு,ஜுலை 26 உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக D.R.S .ஹப்பு ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆணையாளர் நாயகம் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆணையாளர் நாயகம் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
