இலங்கை சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்
14 view
இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகமாக P. B. S. C. நொனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி நேற்று தனது பணிகளை ஆரம்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிறசெய்திகள்
The post இலங்கை சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
