முட்டை விலை அதிகரிப்பு?
36 view
முட்டையின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி முட்டை ஒன்றின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கலாம் என முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி, கோழி தீவனம் மற்றும் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றால் கோழிவளர்ப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post முட்டை விலை அதிகரிப்பு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முட்டை விலை அதிகரிப்பு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
