யாழ்.சாலை ஊழியர்கள் தாக்குதல் சம்பவம்! டக்ளஸ்க்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்

6 view
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டனர். குறித்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும்வரை வரை தாம் பணிப்புறக்கணிப்பை தொடரவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில், பேரூந்துக் கடமையின் போது தாக்குதலுக்கு உள்ளாகும் ஊழியர்கள் சார்பாக வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கம், கடல் தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, மேற்படி விடயம் சம்பந்தமாக 22.07.2022ஆம் திகதி யாழ் பேரூந்து நிலையத்திலிருந்து 57 வழித்தடத்தின் ஊடாக இரவு 21.00 மணிக்குப் புறப்பட்ட Nc 0994 இலக்கமுடைய இ.போ.சபை பேரூந்து, நள்ளிரவு 01.30 மணியளவில் ‘தலதாகம’ எனுமிடத்தில் கல்கமுவ இ.போ.சபை ஊழியர்களினால் Nc 1154 எனும் இலக்க பேரூந்தில் வந்தவர்கள் மீது தாக்குதல்…
The post யாழ்.சாலை ஊழியர்கள் தாக்குதல் சம்பவம்! டக்ளஸ்க்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース