இ.போ.ச பஸ் சேவைகள் நிறுத்தப்படும் அபாயம்!
5 view
நாளை நண்பகல் 12 மணி முதல் கடமைகளில் இருந்து விலகிக் கொள்வதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தமது போக்குவரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்காத பட்சத்தில் தாம் கடமைகளில் இருந்து விலகி செயற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது. பிற செய்திகள்
The post இ.போ.ச பஸ் சேவைகள் நிறுத்தப்படும் அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இ.போ.ச பஸ் சேவைகள் நிறுத்தப்படும் அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
