மனைவியின் உறவினர்களால் படுகொலை செய்யப்பட்ட கணவன்

15 view
மட்டக்களப்பு – சந்திவெளி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற தகராறு காரணமாக ஆண் ஒருவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று புதன்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் 17 வயது மகன் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர். சந்திவெளி கல்லூர் வீதி பாலைத்தேனாவைச் சேர்ந்த 38 வயதுடைய கந்தசாமி இளையராஜா என்பவரே இவ்வாறு வெட்டிக் கொலை செயயப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சந்திவெளி வைத்தியசாலைக்கு அருகில் பிரதான வீதியிலுள்ள கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் தாயார் வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 8.30 மணியளவில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் சண்டையாக உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, மனைவியின் உறவினர்கள் மைத்துனர் மீது கத்தியால் வெட்டியதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது . குறித்த கத்தி…
The post மனைவியின் உறவினர்களால் படுகொலை செய்யப்பட்ட கணவன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース