யாழ்.போதானாவிற்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு!
14 view
<!– யாழ்.போதானாவிற்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு! – Athavan News S.K.நாதன் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் யாழ்போதனா வைத்தியசாலைக்கு தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்றைய தினம் (புதன்கிழமை) வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் திரு . நந்தகுமாரிடம் Rtn.N.சிவகுமார் மருந்து பொருட்களை வழங்கி வைத்தார். யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தியின் வேண்டுகோளுக்கு அமைய 8இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்களே வழங்கி வைக்கப்பட்டது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post யாழ்.போதானாவிற்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.போதானாவிற்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
