தரிசி நிலங்களை தோட்ட மக்களுக்கு வழங்க உத்தரவு!

16 view
பெருந்தோட்டங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான தரிசு நிலங்களில் விவசாயத்திற்கு உகந்தவற்றை உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களுக்கு விவசாயம் செய்ய பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனி நிர்வாகங்கள் வழிவிட வேண்டுமென பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா முக்கியஸ்தருமான டி.வி.சென்னன் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த விடயம், தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; நாட்டில் நாளுக்கு, நாள் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழக்க நேரிடும் என்று கருதி நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பெருந்தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கியிருந்தார். இருப்பினும், தோட்டத் தொழிலாளர்களுக்கு தரிசு நிலங்களை பகிர்ந்தளிக்க கம்பனி நிர்வாகங்கள் தொடர்ந்தும் தயக்கம் காட்டி வருவதுடன், தரிசு நிலங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முனையும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக அழுத்தங்களைப் பிரயோகித்து சட்ட நடவடிக்கைக்கைகளை மேற்கொண்டும் வருகின்றன. தோட்டங்களில்…
The post தரிசி நிலங்களை தோட்ட மக்களுக்கு வழங்க உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース