பலரின்…
18 view
பலரின் உள்ளத்தில் உள்ள கருத்து ஒன்றை மனோ கணேசன் எம்.பி முன்வைத்திருந்தார்.. அது தொடர்பான அவரது முகப் புத்தக பதிவை கீழே திருகின்றோம். இது காலிமுக திடல் போராட்ட கனாக்காலம்..!> நேற்று மாலை கொழும்பில் எதிரணி கட்சிகளை அழைத்து காலிமுக போராளிகள் நடத்திய சர்வகட்சி மாநாட்டில் நான் உரையாற்றும் போது சிங்கள மொழியிலும், தமிழ் மொழியிலும் பேசினேன். 9ம் திகதி, தாம் நடத்தும் கோதா எதிர்ப்பு போராட்டத்துக்கு, எதிரணியின் ஆதரவை, காலிமுக போராளிகள் கோரினார்கள். சந்தோஷமாக எமது ஆதரவை தெரிவித்தோம். அதேவேளை, நான் பேசும் போது தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் சில விஷயங்களை அனைவருக்கும் ஞாபகப்படுத்தினேன். “நான் சொல்வதை , நீங்கள் ஏற்றுக்கொண்டால்தான், உங்களுக்கு எங்கள் ஆதரவு” என நான் நிபந்தனை எதுவும் போடவில்லை. ஆனால், ஞாபகப்படுத்தினேன். போராளிகள் மட்டுமல்ல, அங்கே, சஜித் பிரேமதாச, மைத்திரிபால சிறிசேன, சம்பிக்க ரணவக, அனுர பிரியதர்ஷன யாபா, ரஞ்சித் மதும பண்டார, ராஜித…
The post பலரின்… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலரின்… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
