கிழக்கில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல். முன்னணி தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ்
6 view
(கனகராசா சரவணன்) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வாகரை அமைப்பாளர் காளிராசா சதீஸ் மற்றும் வவுணதீவு செயற்பாட்டாளர் பிரதீபன: ஆகியோர் வீட்டிற்கு புலனாய்வு பிரிவினரும் பொலிசாரும் சென்று கடுந்தொனியில் விசாரணை செய்து அச்சுறுத்தியுள்ளனர். இதனை தமிழ்த்தேசியக்கள் முன்னணி வன்மையாக கண்டிப்பதாக முன்னணி தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ்- தெரிவித்தார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ் இன்று புதன்கிழமை (06) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் வாகரை அமைப்பாளர் காளிராசா சதீஸ் வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கும் பின்னர் காலை 11 மணிக்கும் இரு தடவைகளில் முறையே புலனாய்வுப் பிரிவினரும் பொலிசாரும் சென்று கடுந்தொனியில் விசாரணை செய்துள்ளனர். இன்று கரும்புலிகள் நாள் அதன் நினைவாக மாவீரர் பெற்றோருக்கு உலர் உணவு கொடுப்பதற்காக தருமலிங்கம் சுரேஷ் கதிரவெளிக்கு வர இருப்பதாகவும் நினைவேந்தல் செய்யவிருப்பதாகவும் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக அச்சுறுத்தியுள்ளனர். அதேவேளை கடந்த (04.07.2022) திங்கட்கிழமை வவுணதீவு செயற்பாட்டாளர் பிரதீபன்…
The post கிழக்கில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல். முன்னணி தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல். முன்னணி தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
