உணவு பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெருந்தோட்ட மக்கள்: WFP

15 view
கொழும்பு, ஜுலை 07 உணவுப் பற்றாக்குறை காரணமாக நகர்புற, கிராமபுற மக்களை காட்டிலும் பெருந்தோட்ட மக்களே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. இலங்கையில் சுமார் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையுடன் இருப்பதாகவும் உலக உணவுத்திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, நாட்டில் 10 குடும்பங்களில் 3 குடும்பங்கள் (6.26 மில்லியன் மக்கள்)  உணவுப் பாதுகாப்பற்றவர்கள் எனவும்,  அவர்களில் 65,600 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துவருவதால் கடந்த ஜூனில் உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.  விலை அதிகரிப்பின் காரணமாக போசணை குறைப்பாடுகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் அதாவது 61 சதவீதமானோர் குறைந்த விருப்பமான மற்றும் குறைவான சத்துள்ள உணவை உண்பது மற்றும் உண்ணும் உணவின் அளவைக் குறைப்பது போன்ற உத்திகளை பயன்படுத்துகின்றன. மேலும் ஐந்தில் இரண்டு குடும்பங்கள்…
The post உணவு பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெருந்தோட்ட மக்கள்: WFP appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース