நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதி முடக்கம்!
6 view
நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, பொல்துவ சந்தி, ஜப்பான் நட்புறவு வீதி, பத்தரமுல்லை வீதிகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். பிற செய்திகள்
The post நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதி முடக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதி முடக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
