ஊடகவியலாளர்களுக்கான அறையின் WiFi துண்டிப்பு
6 view
கொழும்பு, ஜூலை 05 நாடாளுமன்றத்தில்ஊடகவியலாளர்களுக்கான அறையின்“வைஃபை” (WiFi) கட்டணம்செலுத்தப்படாததால்துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்ஊடகவியலாளர்கள் தமது பணிகளைமேற்கொள்வதில் சிரமத்தைஎதிர்கொண்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடிதீர்வுகளை வழங்குமாறும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். இதற்குப் பதிலளித்த பிரதி சபாயநாகர் இதுதொடர்பில் கவனம் செலுத்துவதாக அவர்தெரிவித்தார்.
The post ஊடகவியலாளர்களுக்கான அறையின் WiFi துண்டிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊடகவியலாளர்களுக்கான அறையின் WiFi துண்டிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
