ரயில் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில்!
26 view
ரயில் ஊழியர்கள் சிலர் திடீர் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே தொழிற்சங்கங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக ரயில் பயணங்கள் சில திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். பிற செய்திகள்
The post ரயில் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரயில் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
