வாழ்க்கை செலவு தொடர்பான உபகுழுவை நியமிக்க தீர்மானம்!

14 view
வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. குறித்த குழுவானது ஜனாதிபதி தலைமையில் செயற்படவுள்ளமை குறிப்பிடதக்கது. அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அருகில் அவர் அமர்ந்துள்ளார். மேலும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், இன்று நாடாளுமன்ற அமர்வுக்கு வருகை தந்துள்ளார். பிற செய்திகள்
The post வாழ்க்கை செலவு தொடர்பான உபகுழுவை நியமிக்க தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース