வலயமட்ட போட்டிகளில் சாதனை வெற்றி – திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம் மாணவர்கள்!

16 view
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம் , வலய மட்ட விளையாட்டு போட்டிகளில் புதிய பல சாதனைகளுடன் – மாகாண மட்டப் போட்டிகளுக்கு தகுதிப்பெற்றுள்ளது. மாணவர்களின் சாதனைக்கு உந்து சக்தியாக விளங்குகின்ற பாடசாலை அதிபர் திருமதி ஏ.என்.கொட்வின் , உப அதிபர் கே. குமரன் உட்பட ஆசிரியர் குழாம் இ விளையாட்டு பயிற்றுவிப்பாளர் வி.கமல்ராஜ் ஆகியோரின் கடின முயற்சியுடன் இச்சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிற செய்திகள்
The post வலயமட்ட போட்டிகளில் சாதனை வெற்றி – திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம் மாணவர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース