புதிதாக பதவியேற்றுள்ள யாழ் மாவட்ட ராணுவ கட்டளை தளபதி ஆஜருடன் சந்திப்பு
28 view
யாழ், ஜுலை 04 புதிதாக பதவியேற்றுள்ள யாழ் மாவட்ட ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர ஜால்மரை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினை இன்றைய தினம் இல்லத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினர் குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ்ஆயர் கருத்து தெரிவித்த போது, தற்பொழுது யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள். ஆனபடியினால் இயன்ற அளவு அரசு அதிபரோடு இணைந்து அவரின் கீழ் எரிபொருளை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்புக்குரிய ஒழுங்கமைப்பினை மேற்கொண்டுள்ளோம் என யாழ் கட்டளை தளபதி தன்னிடம் தெரிவித்துள்ளார். மேலும் வடபகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி எதுவும் எமக்கு கிடைக்கவில்லை இருந்தும் வறிய குடும்பங்களுக்கான உதவிகள் செய்து கொண்டிருக்கின்றோம் அத்தோடு எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக போக்குவரத்துஸ்தம்பிதம் அடைந்துள்ளது கொழும்பு மற்றும் தூர இடங்களுக்கு போய் வருவது கஷ்டமாகவுள்ளது முக்கியமாக சுகாதார பிரிவினருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பினையும் கொடுத்து தயாராக இருக்கின்றோம் அதற்கு…
The post புதிதாக பதவியேற்றுள்ள யாழ் மாவட்ட ராணுவ கட்டளை தளபதி ஆஜருடன் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிதாக பதவியேற்றுள்ள யாழ் மாவட்ட ராணுவ கட்டளை தளபதி ஆஜருடன் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
