எரிபொருள் பதுக்குவோரை அடையாளப்படுத்தி அப்புறப்படுத்துமாறு கோரிக்கை

15 view
மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்வதிலும் வழங்குவதிலும் பொது மக்கள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு தொடர்சியாக முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றது. ஒரு சிலர் எரிபொருளை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாலும் எரிபொருள் வழங்கும் முறையில் தலையீடு செய்வதாலும் தேவையுடைய பல நூற்றுக்கணக்கான மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கனும் கிடைக்காமல் எரிபொருளும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர் குறிப்பாக மன்னார் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் எரிபொருள் இவ்வாரம் முழுவதும் கிடைக்காத பலர் வீதிகளை மறித்து ஆர்பாட்டதில் ஈடுபட்டுள்ளனர் இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு என மாத்திரமே எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அரசதரப்பால் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் முறுகள் நிலை ஏற்பட்டது. பெற்றோல் வழங்காவிட்டாலும் பெற்றோலுக்கான டோக்கன் வழங்குமாறு கோரிக்கை மக்களால் முன்வைக்கப்பட்ட போதிலும் வரும் செவ்வாய் முதல் எரிபொருள் வழங்களில் ஏற்படும் சிக்கலை தவிர்பதற்காக கிராம ரீதியாக…
The post எரிபொருள் பதுக்குவோரை அடையாளப்படுத்தி அப்புறப்படுத்துமாறு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース