டோக்கன் இல்லை – யாரும் ஏமாற வேண்டாம்! எரிசக்தி அமைச்சர் அறிவுறுத்து
27 view
எரிபொருள் வழங்குவதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டோக்கன் முறையானது ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மாத்திரமே அமுலில் இருந்ததாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் எரிபொருள் இல்லாமல் தங்குவதைத் தடுப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், தற்போது IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் டோக்கன்கள் வியாபாரமாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பிற செய்திகள்
The post டோக்கன் இல்லை – யாரும் ஏமாற வேண்டாம்! எரிசக்தி அமைச்சர் அறிவுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டோக்கன் இல்லை – யாரும் ஏமாற வேண்டாம்! எரிசக்தி அமைச்சர் அறிவுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
