தமிழ் மக்களைப் பற்றி இப்போது கூட சிந்திக்காத கூட்டமைப்பு! கஜேந்திரன் எம்.பி விளாசல்
4 view
நாட்டின் தற்போதைய சந்தர்பங்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் தனது பயணத்தை மேற்கொண்டுள்ள அவரிடம்,எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், மக்களை சமாளிப்பதற்காக ஜனாதிபதி கோட்டா கதைகூறுகின்றாரே தவிர,பொறுப்புள்ளவராக அவர் இதுவரை செயற்படவில்லை.எரிபொருள் இல்லை என்று குறிக்கொண்டு நாம் வீட்டிலேயே இருக்க முடியாது. சைக்கிளில் திரிஞ்சு என்றாலும் எமது கடமைகளை நாம் செய்ய வேண்டும்.பத்து நாட்களில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அவர் கூறியுள்ளார்.அதுவும் அவர் உறுதியாக கூறவில்லை. நாட்டில் தற்போது நிலவும் இக்கட்டான நிலையில் கூட ,முஸ்லீம் தலைவர்கள் தமது மக்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிறந்த வர்த்தக நடவடிக்கைகளை அன்று முன்னெடுத்து,முஸ்லீம் மக்கள் மீது ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் பின்னர் ,ஒரு சேறு பூசும் நடவடிக்கையை முன்னெடுத்துவருகிறது.…
The post தமிழ் மக்களைப் பற்றி இப்போது கூட சிந்திக்காத கூட்டமைப்பு! கஜேந்திரன் எம்.பி விளாசல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்களைப் பற்றி இப்போது கூட சிந்திக்காத கூட்டமைப்பு! கஜேந்திரன் எம்.பி விளாசல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
