அழிக்க வேண்டியவை சிறுபான்மையினரின் உடமைகளல்ல; இனவெறுப்பு எண்ணங்களே!
40 view
இந்த இக்கட்டான கால கட்டத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை சமூகத்தை மையங் கொண்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகள் போன்ற இனவெறுப்பு எண்ணங்களை அழிக்க வேண்டுமே தவிர சிறுபான்மையினரின் உடமைகளை அல்ல என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார். இன்று (02) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கடந்த காலங்களில் அரசியலுக்காக இன, மத வாதங்களையும் வெறுப்புணர்வுகளையும் கையில் ஏந்திய ஞானசார தேரர், ரத்ன தேரர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர போன்றவர்களின் உணர்ச்சிவசப் பேச்சுக்களால் தூண்டப்பட்டு முஸ்லிம்களின் உடமைகள், உயிர்கள், பள்ளிகள், வியாபார நிலையங்கள் என பல்லாயிரம் கோடிகள் பெறுமதியான தேசிய சொத்துக்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. அல் குர்ஆன் எரிப்பு, மத்ரசாக்கள் தடை, முஸ்லீம் சமூகசேவை நிறுவனங்கள் தடை, அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், கல்வி மான்களின் கைது, வீண் பழிகள் சுமத்தல்,…
The post அழிக்க வேண்டியவை சிறுபான்மையினரின் உடமைகளல்ல; இனவெறுப்பு எண்ணங்களே! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அழிக்க வேண்டியவை சிறுபான்மையினரின் உடமைகளல்ல; இனவெறுப்பு எண்ணங்களே! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
