நாட்டுக்கு வரவுள்ள ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் கப்பல்
14 view
கொழும்பு, ஜூலை 02 எதிர்வரும் வாரம் முதல் மேலும் சில எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையுள்ளதாக லங்கா ஐ ஓ சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி ஜூலை மாதத்தில் எதிர்வரும் 13 . 14. 29 30 ஆகிய திகதிகளில் எரிபொருள் கப்பல்கள் இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக ஐ ஓ சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 மற்றும் 15 ஆகிய திகதிகளிலும் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லங்கா ஐ ஓ சி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post நாட்டுக்கு வரவுள்ள ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டுக்கு வரவுள்ள ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
