சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோத்தபாயவிடம் கோரிக்கை!
15 view
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோத்தபாயவிடம் கோரிக்கை! அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோத்தபாய ராஜபக்சவிடம் கோரியுள்ளனர். சர்வகட்சி அரசாங்கம் அமைய வேண்டிய விதம் மற்றும் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளை நிவர்த்திப்பது தொடர்பிலான 10 விடயங்களை உள்ளடக்கி மகாநாயக்க தேரர்கள் கோத்தாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். ஆறு மாதங்களுக்கு சர்வகட்சி அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும், தேவைக்கு ஏற்ப அதனை நீடிக்க வேண்டும் எனவும், அவ்வாறு இடம்பெறாவிட்டால் அரசாங்கமொன்றை உருவாக்க மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர். சர்வ கட்சி அரசாங்கத்தின் பிரதானியாக கட்சித் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவிக்கும் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி சார்பற்ற பிரஜை ஒருவரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டுமெனவும் மகாநாயக்க தேரர்கள் அனுப்பியுள்ள…
The post சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோத்தபாயவிடம் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோத்தபாயவிடம் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
