துவிச்சக்கர வண்டிப்பேரணி
26 view
கொழும்பு, ஜுலை 02 துவிச்சக்கரவண்டியை பிரபலப்படுத்தும் நோக்கில் இலங்கை சைக்கிள் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள துவிச்சக்கர வண்டிப் பேரணி இன்று ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு விஜேராம மாவத்தையிலிருந்து பேலியகொட நகரம் வரை குறித்த சைக்கிள் சவாரி இடம்பெறவுள்ளதாக இலங்கை சைக்கிள் ஓட்ட சம்மேளனத்தின் தலைவர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்
The post துவிச்சக்கர வண்டிப்பேரணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துவிச்சக்கர வண்டிப்பேரணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
