கதிர்காம யாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதையை ஜூலை 22 ல் திறக்க ஏற்பாடு; டக்ளஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம்!
4 view
கதிர்காம யாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதையை ஜூலை 22 ல் திறக்க ஏற்பாடு; டக்ளஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம்!-/அரவி வேதநாயகம் கதிர்காம யாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதையை எதிர்வரும் 22 ம் திகதி திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்பாரை மாவட்ட அரச அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் உகந்தை முருகன் ஆலயத்தில் இன்று (01) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. எதிர்வரும் 22ம் திகதி உகந்தை முருகன் ஆலயத்தில் காலை 6 மணிக்கு இடம்பெறும் பூசை வழிபாடுகளை தொடர்ந்து காலை 7 மணிக்கு உத்தியோக பூர்வமாக காட்டுவழிப்பாதை யாத்திரிகர்களுக்காக திறந்துவிடப்பட இருக்கின்றது. அன்றைய தினம் பி.ப 3 மணிக்கு மூடப்படும் பாதை தொடர்ந்து வரும் 14 நாட்கள் அதாவது ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி வரை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 3 மணிக்கு மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், பொத்துவில், லாஹூகல, ஆலயடிவேம்பு ஆகியவற்றின்…
The post கதிர்காம யாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதையை ஜூலை 22 ல் திறக்க ஏற்பாடு; டக்ளஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கதிர்காம யாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதையை ஜூலை 22 ல் திறக்க ஏற்பாடு; டக்ளஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
