பொருளாதார நெருக்கடி; பாடசாலையிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம்!

4 view
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதாதிகளை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. 80 பக்கங்கள் அடங்கிய கொப்பியொன்று 100 ரூபாவுக்கும், 160 பக்கங்கள் 180 ரூபாவுக்கும், 200 பக்கங்கள் 250 ரூபாவுக்கும், 400 பக்கங்கள் அடங்கிய அப்பியாசக்கொப்பி 375 ரூபாவுக்கும் சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. அதேநேரம், 40 பக்கங்கள் அடங்கிய சீ.ஆர் கொப்பி ஒன்று 115 ரூபாவுக்கும், 80 பக்கங்கள் 190 ரூபாவுக்கும், 120 பக்கங்கள் 250 ரூபாவுக்கும், 160 பக்கங்கள் 290 ரூபாவுக்கும், 200 பக்கங்கள் அடங்கிய சீ.ஆர் கொப்பி ஒன்று 360 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, பென்சில் 30 ரூபாவுக்கும், பேனை 35 ரூபாவுக்கும், 500 தாள்களை கொண்ட a4 பொதியொன்று 2000 ரூபாவுக்கும் சந்தையில் விற்பனை…
The post பொருளாதார நெருக்கடி; பாடசாலையிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース