யாழில் மாயமான சிறுமி கண்டியில் மீட்பு
14 view
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 12 வயது முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போனதாக கூறப்பட்ட நிலையில் அவர் கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடை ஒன்றில் நின்ற சமயம் சிறுமி காணாமல்போனதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணைகள் அடிப்படையில் குறித்த சிறுமி கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பிற செய்திகள்
The post யாழில் மாயமான சிறுமி கண்டியில் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் மாயமான சிறுமி கண்டியில் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
