நகை வேண்டாம், சைக்கிள் போதும்; திருமணத்துக்கு சீதனமாக சைக்கிள் கேட்கும் நிலை! – இலங்கையில் பேரவலம் (வீடியோ இணைப்பு)

30 view
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை அடுத்து, சைக்கிளுக்கான மவுசு அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 210 ரூபாயாக காணப்பட்டது. தற்போது சுமார் 450 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் தற்போது உள்ள எரிபொருள் நெருக்கடியை பயன்படுத்தி, கறுப்புச் சந்தையில் யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் ஒரு லீற்றர் பெற்றோல் 3 ஆயிரம் ரூபா முதல் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் நாள் கணக்கில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தங்கியிருந்தால் கூட எரிபொருள் கிடைக்காத நிலை காணப்படுகிறது. நாளாந்த உழைப்பையும் விட்டு விட்டு எரிபொருளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெறும் கைகலப்புக்கு பஞ்சமே இல்லை. இந்த நிலையில் பழைய கறள் கட்டிய சைக்கிள் முதல், ஒரு லட்சம் ரூபா கொடுத்து வாங்கிய புத்தம் புதிய சைக்கிள்கள் கூட இப்போது வெளியே பயணிப்பதை அவதானிக்க முடிகிறது. மிகவும் கீழ் நோக்கி…
The post நகை வேண்டாம், சைக்கிள் போதும்; திருமணத்துக்கு சீதனமாக சைக்கிள் கேட்கும் நிலை! – இலங்கையில் பேரவலம் (வீடியோ இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース