கன்சியூலர் அலுவலகம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு
27 view
வெளிவிவகார அமைச்சின் அனைத்து கன்சியூலர் அலுவலகங்களையும் அனைத்து வார நாட்களிலும் திறந்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜுலை 4 ஆம் திகதி முதல் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, குருணாகலை மற்றும் திருகோணமலை ஆகிய பிராந்திய அலுவலகங்களும் குறித்த நடைமுறைக்கு அமைய செயற்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பிற செய்திகள்
The post கன்சியூலர் அலுவலகம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கன்சியூலர் அலுவலகம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
