மதுபானம் வாங்கிக் கொடுத்து பெற்றோல் வாங்கிய வர்த்தகர்! இரத்தினபுரியில் சம்பவம்

4 view
எரிபொருள் நெருக்கடியால் நாடே அவதிப்பட்டு வரும் நிலையில், எரிபொருளை பதுக்கியவர்கள் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்றுவரும் சம்பவங்களும் பதிவாகிவருகின்றன. இந்த நிலையில், வர்த்தகர் ஒருவருக்கு 5 லீற்றர் பெற்றோல் பெற்று கொடுக்க அவரிடமிருந்து 5 போத்தல் மதுபானம் பெற்றுக்கொண்ட சம்பவம் இரத்தினபுரி, இறக்குவானையில் பதிவாகியுள்ளது. இறக்குவானை நகருக்கு சென்றிருந்த குறித்த நபர், தனது காருக்கு பெற்றோல் பெற்றுக்கொள்ள எங்கும் திரிந்தும் பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் ​​சில இளைஞர்களைச் சந்தித்த குறித்த வர்த்தகர் அவர்களிடம் எங்கே பெற்றோல் எடுக்கலாம் என விசாரித்துள்ளார். அதன்போது அந்த இளைஞர்கள் தமக்கு மதுபானம் வாங்கி தந்தால் பெற்றோல் வாங்க உதவலாம் என கூறியுள்ளனர். இதற்கு குறித்த வர்த்தகரும் இரவு வெகுநேரமாகி விட்டதால் பெற்றோலை பெற்றுக்கொள்ள மதுபானக்கடை ஒன்றிற்குச் சென்று ஐந்து மதுபான போத்தல்களை வாங்கி இளைஞர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து வர்த்தகரை கூட்டி சென்று இளைஞர் சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்யும் நபரை சந்தித்து ஐந்து லீற்றர்…
The post மதுபானம் வாங்கிக் கொடுத்து பெற்றோல் வாங்கிய வர்த்தகர்! இரத்தினபுரியில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース