இரண்டு பிள்ளைகளுடன்ஆற்றில் குதித்த தாய்!
4 view
32 வயதான தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா ஆற்றில் குதித்துள்ளார். இதன்போது, 5 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளார். தாயாரும் அவரது 11 வயது மகனும் மீட்கப்பட்டுள்ளனர்.மீட்கப்பட்ட இருவரும் தற்போது எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாயார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post இரண்டு பிள்ளைகளுடன்ஆற்றில் குதித்த தாய்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரண்டு பிள்ளைகளுடன்ஆற்றில் குதித்த தாய்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
