’சைக்கிள்’ திருடர்கள் கைது!
4 view
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சைக்கிள்களைத் திருடிய சந்தேகநபர் ஒருவரை CCTV உதவியுடன் பொலிஸார் கைது செய்தனர். இதனையடுத்து, இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன் 15 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
The post ’சைக்கிள்’ திருடர்கள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ’சைக்கிள்’ திருடர்கள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
