குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்; 5 வயது சிறுவன் உயிரிழப்பு!
5 view
எம்பிலிப்பிட்டியவில் உள்ள சந்திரிகா வெவாவில் தனது இரண்டு குழந்தைகளுடன் தாயொருவர் ஆற்றில் குதித்துள்ளார். இரண்டு பிள்ளைகளில் ஐந்து வயதுடைய சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் மற்றைய சிறுவன் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, பிற செய்திகள்
The post குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்; 5 வயது சிறுவன் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்; 5 வயது சிறுவன் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
