மஹிந்தவின் தற்போதைய நிலை தொடர்பில் வெளிவந்த தகவல்!
4 view
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் இன்று பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் முன்னாள் பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவிடம் வினவியபோது, குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அத்துடன் முன்னாள் பிரதமர் நலமுடன் இருப்பதாகவும் தனது அன்றாடப் பணிகளை எந்தவித இடையூறும் இன்றி அவர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பிற செய்திகள்
The post மஹிந்தவின் தற்போதைய நிலை தொடர்பில் வெளிவந்த தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஹிந்தவின் தற்போதைய நிலை தொடர்பில் வெளிவந்த தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
