கட்டார் சேரிட்டியின் தடையை நீக்கும் போது தமிழ் டயஸ்போறா மீது இனவாதமா?-சபா.குகதாஸ் கேள்வி
4 view
எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டதால் அமைச்சர் கஞ்சன விஐயவர்த்தன கட்டார் நாட்டிற்கு சென்று உதவி கோர முற்பட்ட போது கட்டார் அரசாங்கம் 2019 ஆண்டு கட்டார் சேரிட்டி அமைப்பை இலங்கை அரசாங்கம் பயங்கரவாதப் பட்டியலில் தடைசெய்தமையை நீக்க வேண்டும் என கோரியதன் வெளிப்பாடாக தடையை நீக்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் கஞ்சன தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கட்டார் சேரிட்டி அமைப்பின் தடையை நீக்கி நல்லெண்ண அடிப்படையில் எரிபொருளைப் பெற முற்படுவது போல ஏன் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கி தமிழ் முதலீட்டாளர்களை அழைக்கும் நல்லெண்ண வெளிப்பாட்டை கோட்டா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கட்டார் சேரிட்டி அமைப்பின் தடையை நீக்கி நல்லெண்ண அடிப்படையில் எரிபொருளைப் பெற முற்படுவது போல ஏன் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கி தமிழ் முதலீட்டாளர்களை அழைக்கும் நல்லெண்ண வெளிப்பாட்டை கோட்டா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என வடக்கு…
The post கட்டார் சேரிட்டியின் தடையை நீக்கும் போது தமிழ் டயஸ்போறா மீது இனவாதமா?-சபா.குகதாஸ் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்டார் சேரிட்டியின் தடையை நீக்கும் போது தமிழ் டயஸ்போறா மீது இனவாதமா?-சபா.குகதாஸ் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
