மேலும் 6 ஆண்டுகள் நியமிக்கப்படும் மத்திய வங்கி ஆளுநர்
4 view
கொழும்பு, ஜீன் 30 கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக 2022 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி முதல் மேலும் ஆறு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (30) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து நந்தலால் வீரசிங்கவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.
The post மேலும் 6 ஆண்டுகள் நியமிக்கப்படும் மத்திய வங்கி ஆளுநர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மேலும் 6 ஆண்டுகள் நியமிக்கப்படும் மத்திய வங்கி ஆளுநர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
