முச்சக்கரவண்டியை கட்டுத்தொங்கவிட்ட மக்கள்
5 view
கொழும்பு, ஜூன் 30 எரிபொருளைத் திருடுவதற்குப்பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை,பொதுமக்கள் இணைந்து மின்கம்பத்தில்தொங்கவிட்டுள்ளனர். இராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தில் இந்தசம்பவம் இடம்பெற்றுள்ளது.
The post முச்சக்கரவண்டியை கட்டுத்தொங்கவிட்ட மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முச்சக்கரவண்டியை கட்டுத்தொங்கவிட்ட மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
