வெளிநாட்டு அமைச்சின் தூதரக சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
17 view
கொழும்பு,ஜுன் 29 வெளிநாட்டு அமைச்சின் தூதரக சேவைகள் எதிர்வரும் 2022 ஜூன் 30 முதல் ஜூலை 10 திங்கள் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
The post வெளிநாட்டு அமைச்சின் தூதரக சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டு அமைச்சின் தூதரக சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
