19வது திருத்தத்திலுள்ள விடயங்களை 21ஆவது சட்டமூலத்தில் உள்ளீர்க்க வேண்டும்! – சு.க.

32 view
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்களை 21ஆவது திருத்த சட்டமூலத்தில் உள்ளீர்க்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. 21 ஆம் திருத்த சட்டமூலம் குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள், நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை நேற்று சந்தித்து சந்தித்து கலந்துரையாடினர். அதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சுதந்திர கட்சியின் பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 20 ஆம் திருத்தச்சட்டத்தில் உள்ள பல பிரதான விடயங்கள் தொடர்பில் தங்களுக்கு ஆட்சேபனை இருந்ததாக குறிப்பிட்டார். இந்த திருத்தத்தில் அவை இடைக்கால ஏற்பாடாக உள்ளீர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பிரதமரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் 20 திருத்தில் ஜனாதிபதிக்கு இருக்கிறது. அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களை பதவி நீக்குதல் உள்ளிட்ட அதிகாரமும் முழுமையாக இடைக்கால ஏற்பாட்டு யோசனையாக 21ஆவது திருத்த சட்ட மூலத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளது. இது,…
The post 19வது திருத்தத்திலுள்ள விடயங்களை 21ஆவது சட்டமூலத்தில் உள்ளீர்க்க வேண்டும்! – சு.க. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース