பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட கிண்ணியா நகர சபை சுகாதார ஊழியர்கள்

29 view
திருகோணமலை – கிண்ணியா நகர சபையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (28) காலை 9 மணி அளவில் கிண்ணியா நகர சபைக்கு முன்னால் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாம் எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சினை, தூர இடங்களிலிருந்து துவிச்சக்கர வண்டி மூலம் வருவதனால் ஏற்படும் பிரச்சினை அவற்றுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரியே பணிப்பகிஷ்கரிப்பு இன்று நடைபெற்றது சுமார் 50க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுகாதார ஊழியர்களில் குறிப்பிட்ட சிலரை நகர சபை தவிசாளர் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி உங்களுக்கான பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்த்து தருவதாக கூறியதை அடுத்து சுகாதார ஊழியர்கள் மீண்டும் தமது கடமைகளில் ஈடுபட்டனர் சுகாதார ஊழியர்களான நாங்கள் நகர சபைக்கு முன்னால் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் பின்னர் நகரசபைத் தவிசாளர் எங்களை அழைத்து எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று அதன் பின் மீண்டும் நாங்கள்…
The post பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட கிண்ணியா நகர சபை சுகாதார ஊழியர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース